பத்து ஊபன் ஸ்ரீ வீர காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா.
கலை,கலாச்சார நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது பத்து ஊபான் செப் 27பத்து ஊபன் ஸ்ரீ வீர காளியம்மன் கோயிலில் இவ்வாண்டுக்கான நவராத்திரி திருவிழா திங்கட்கிழமை தொடங்கியது. நவராத்திரி முதல் நாள் உபயத்தினை பினாங்கு இந்திய நல்வாழ்வு இயக்கம் மற்றும் பினாங்கு இந்து சபா ஆகியவை…