English Tamil Malay

Month: March 2023

ஜொகூர் குருக்கள் சங்கத்தின் 5 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்

ஆர்.சுப்ரா ஜொகூர் பாரு மார்ச் 30ஜொகூர் மாநில குருக்கள் சங்கத்தின் 5 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் சங்கத்தின் தலைவர் சிவகுரு தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கே.ரவீன் குமார் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி…

சரவாக் பிகேஆர் தலைமைத்துவத்துடன் செனட்டர் சரஸ்வதி சந்திப்பு

கூச்சிங் மார்ச் 30சரவாக் மாநில பிகேஆர் தலைமைத்துவத்துடன் அக்கட்சியின் உதவித்தலைவரும் தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பு இங்குள்ள கிரேண்ட் மார்கெரித்தா விடுதியில் நடைபெற்றது.சரவாக் பிகேஆர் தலைமைத்துவத்துடன் நடத்திய கலந்துரையாடலில் இங்குள்ள மக்கள்…

தொழில் திறன் பயிற்சி திட்டங்கள் தொடர வேண்டும்.

புத்ரா ஜெயா மார்ச் 30-மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் தொழில் திறன் பயிற்சி திட்டங்கள் தொடரப்பட வேண்டும் என மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் கூறினார். அரசாங்கம் தனது…

அரசாங்க திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்பது அவசியம்.மேயர் டத்தோ அசஹார் வலியுறுத்து.

செபராங் ஜெயா மார்ச் 28-மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதில் அரசு சாரா இயக்கங்களின் பங்கு அளப்பரியது என்று பினாங்கு சமூக நலப் பாரம்பரிய,பண்பாட்டு இயக்கத்தின்  அரசுத் துறை இலாக்காக்கள் வழங்கும் சேவைகளை  மக்களுக்கு நேரடியாக வழங்கும் நிகழ்ச்சியை அன்மையில் செபராங் ஜெயா காலை சந்தையில் தொடக்கி…

ஸ்பான் தலைவராக சார்லஸ் சந்தியாகோ மீண்டும் நியமனம்.

கோலாலம்பூர் மார்ச் 28தேசிய நீர் சேவை வாரிய(ஸ்பான்) தலைவராக முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ மீண்டும் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2020 ஆம்…

கம்போடியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

கோலாலம்பூர் மார்ச் 28 கம்போடியாவிலிருந்து வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் இதர துறைகளில் அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்க அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திட்டது. இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து சடங்கை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சேன் பார்வையிட்டதாக…

சமூக சேவையில்,முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபட மேஜர் குணசேகரன் அறிவுறுத்து.

சுங்கைப் பட்டாணி மார்ச் 29 கடந்த 15 ஆண்டுக் காலமாக மிகவும் ஆரோக்கியமாக உறுப்பினர்களின் துணையோடு வீர நடைபோடும் மலேசியக் கெடா பெர்லிஸ் இந்திய முன்னாள் முப்படை வீரர்களின்  அனைத்து உறுப்பினர்களுக்கு நன்றி…

சோதனைகளை உடைத்து சாதனைகள் படைக்க வாழ்த்துகிறோம்.

அகல்யாபட்டர்வொர்த், மார்ச், 29 –இன்று தனது அகவை நாள் விழாவைச் சீரோடும் சிறப்போடும் கொண்டாடும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினரும், சமூக அரசியல் சிந்தனையாளரும், ஜசெகவின் இளம்…

பினாங்கு இந்து சபாவின் 111வது ஆண்டு நிறைவு விழா.15 மூத்த உறுப்பினர்கள் கெளரவிக்கபட்டனர்.

ஜோர்ஜ்டவுன் மார்ச் 28-பினாங்கு இந்து சபா 1912 இல் தோற்றுவிக்கப்பட்டது.இந்த ஆண்டோடு அந்த வரலாற்றுப்பூர்வமான சங்கத்தின் 111வது ஆண்டு நிறைவு ஆண்டை  முன்னிட்டு கடந்த 26.3.2023 ஆம்…

கை தொழிலில் மூலம் பெண்கள் வருமானம் ஈட்டலாம். டத்தோ ஸ்ரீ க.புலவேந்திரன் அறிவுறுத்து!

அல்மா மார்ச் 28-தொழில் துறையில் ஈடுபடும் பெண்கள்,தங்கள் எத்துறையைத் தொழிலைத் தேர்வு செய்தாலும் அடிப்படை பயிற்சி மற்றும் அத்தொழிலைப் பற்றி நன்கு அறிந்து செயல்பட்டால் வெற்றிபெறலாமென,பினாங்கு தூய…