நாட்டுக்கு பெரா ஒலிம்பிக் போட்டியில் 3 வது தங்கம். நீளம் தாண்டும் போட்டியில் அப்துல் லத்தீப் ரம்லி
தோக்கியோ செ 4-தோக்கியோவில் நடைபெற்று வரும் பெரா ஒலிம்பிக் போட்டியில் நீலம் தாண்டும் போட்டியில் 7.45 மீட்டர் தூரத்தை தாண்டி நாட்டுக்கு 3வது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார் அப்துல் லத்தீப் ரம்லி. பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப் ரம்லி நீளம் தாண்டும் போட்டியில் 5 முறை நீளத்தை தான்டுய வேலையில் இரண்டாவதாக தாண்டிய 7.45 மீட்டர் தூரம் அவருக்குத் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது. இதனிடையே…