தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 154 – 162 தொகுதிகளில் வெல்லும் எனக் கருத்துக்கணிப்பு
சென்னை மார்ச் 1-மேற்கு வங்காளம், தமிழகம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மாநிலங்களில் இன்று தேர்தல்…