English Tamil Malay

லங்காவி

பலநோக்குக் கூட்டுறவுக் கழகத்தின் 45 வது தேசிய பேராளர் மாநாடு.

100 கோடி சேமிப்பை கொள்ள இலக்கு.இந்தியர் சொத்துடமை அதிகரிக்கபடும்.ந.குணசேகரன் லங்காவி செப் 10-நாட்டின் உள்ள முன்னணி இந்தியக் கூட்டுறவு கழகங்களில் ஒன்றான தேசிய பலநோக்குக் கூட்டுறவுக் கழகத்தின்…

கடலில் குளிக்க சென்ற இரு சகோதரர்கள் முழ்கி மாண்டனர்

லங்காவி டிச 12-லிங்காவி  பந்தாய் செனாங் கடற்கரையில் குளிக்கச் சென்ற இரு இந்தியச் சகோதரர்கள் கடல் அலை தாக்கி மரணமுற்றனர். புக்கிட் மெர்தாஜம் கோத்தா பெர்மாயை சேர்ந்த சகோதரர்களான ரவிசங்கர் ராஜன் (வயது 26) மற்றும் யுவராஜ் ராஜன் (22)…

லிங்காவி நாடாளுமன்றத்தில் மகாதீர் தோல்வி,டெப்போசிட்டையும் இழந்தார்.

லாங்காவி நவ 20-நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் லாங்காவி நாடாளுமன்றத்தில் போட்டியிட்ட துன் மகாதீர் வயது 97  தோல்வியை தழுவினார். துன் மகாதீருக்கு 4566 வாக்குகள் கிடைத்த வேளையில், பெரிக்காதான் நேஷனல் நாடாளுமன்ற வேட்பாளர் முகமாட் சுஹாமி அப்துல்லா 24,453 வாக்குகளைப் பெற்றார். நால்வர் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டதில் துன் மகாதீர் மட்டுமே டிப்போசிட்டை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது  169 total views

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட உணவை உட்கொண்ட 2 மியான்மார் சிறுவர்கள் மரணம்

லங்காவி பிப் 14குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவை உட்கொண்ட 2 மியான்மார் சிறுவர்கள் மரணமடைந்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை இங்கு புக்கிட் மாவுட் அருகேயுள்ள கம்போங்…