மாற்றுத் திறனாளி மனதிற்கு அல்ல,பட்டர்வொர்த் சேகரின் சிந்தனையால் அழகோவியங்கள் பேசுகின்றன!
அகல்யா/ஆர் தசரதன் படங்கள் : மகேசன் ராமச்சந்திரன் பிறந்தது முதல் நான் ஒரு மாற்றுத் திறனாளியாக இருப்பது என் கைவண்ணத்தில் பூக்கும் அழகோவியங்களை தீட்டுவதற்கு தடையாக அமைந்ததில்லை.…