English Tamil Malay



ஆர்.தசரதன் / மகேஷ்வரன்

ஜோரிஜ்டவுன்,நவ 26 பினாங்கு ஜாலான் உத்தாமா,சிறைச்சாலை முன்புறம் அமைந்துள்ள ௨ மாடி வீட்டில் வசிக்கும் கோகிலவாணி குடும்பத்தினர் கோவிட தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டடுள்ளனர்.

கடந்த 23 ஆம் தேடி அப்பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு கோவிட ௧௯ தொற்று கண்டுபிடிக்கப்பட்ட  நிலையில் அப்பகுதியில் 2 மாடி வீடடில் வசிக்கும் அனைவரும் தலைமை படுத்த மாநில சுகாதார துறை உத்தரவு பிறப்பித்தது.

2 வாரங்களுக்கு தனைமடத்தப்பட்டுள்ளதால் உணவுக்கும்,குழந்தைகளுக்கான பால் மாவு ஆகியவை இல்லாததினால் தங்களின் குடும்பம் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருப்பதாகவுக்,பொது மக்கள் தங்களுக்கு உணவும்,குழந்தைக்கான பால் மாவு வழங்க வேண்டும் என்று பொது மக்களிடம் கொடிக்கையை விடுத்தார் குடும்பமாது கோகிலவாணி.

கடந்த 23 ஆம் தேதி அப்பகுதியில் கோவிட தோற்று ஒருவருக்கு கண்டதை தொடர்ந்து,அப்புகுதியில் வசிக்கும் ௩௩ பெரும் அந்த ௨ மாடி அடுக்கு மாடி வீட்ட்டில் உள்ள அறையில் தனிமை படுத்தப்பட்டனர், அதில் கோகிலவாணியின் குடும்பமும் அடங்கும்.

கோகிலவாணியின் கணவர் பன்னிரு செல்வம் பாதுகாவலராக வேலை செய்து வருவதுடன்,௨ வாரங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாத நிலையிலும்,உணவு குடும்பத்துக்கு தேவையானவற்றை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக கோகிகளவாணி மேலும் கூறினார்.

33பேர் வாசிக்கும் அந்த வீட்டில் ஒரு கழிவறை மட்டுமே உள்ளது அதனை அனைவரும்,பகிர்த்துக்கொள்ளக் கூடிய பரிதாப நிலையில் 4 வயது முதல் 9 மாதக் குழந்தையை வைத்துக்கொண்டு கோகிலவாணி குடும்பத்தினர் எண்ணிலடங்க துன்பத்தை எதிர்நோக்கி வருவதாக கூறினார்.

இந்த குடும்பத்தினருக்கு உதவி செய்யும் பொய்த்து மக்கள் கோகிலவாணி கை தொலைபேசி எண் 0167842531 எனும் எண்ணில் தொடர்புக்கொண்டு மேல் விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.  

 207 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *