English Tamil Malay

ஆர்.தசரதன்

பினாங்கு,நவ 29 -பினாங்கு மாநில அரசாங்கம் சார்பில் பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன் சார்பில் கோகிலவாணி மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உதவிப் பொருட்களாக அரசி,பால் டின், பி ஹூன் மற்றும் மளிகைப் பொருட்கள் எடுத்து வழங்கப்பட்டது.கோகிலவாணி குடும்ப செலவுக்கு போதிய கணிசமான பண உதவியை பாலன் நம்பியார் எடுத்து வழங்கினார்.

இந்த உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மாநில கலை,கலாச்சார, சேவை நற்பணி மன்ற தலைவர் பாலன் நம்பியார்,பினாந்தி முத்து மாரியம்மன் ஆலய தலைவர் மணிவாசகம்,புத்து பிரிங்கி பத்தர காளியம்மன் ஆலய தலைவர் சுகுமாறன் அப்பு ஆகியோர் உடன் கலந்து சிறப்பித்தனர்.

இதனிடையே ஆ.குமரேசன் கோகிலவணி குடும்பத்தினர் எதிர்நோக்கும் வீட்டு பிரச்சணைகளுக்கு மாநில அரசாங்கத்தின் உதவியுடன் தீர்பதற்கான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் செய்தியாளர் சந்திப்பில் ஆ.குமரேசன் கூறினார்.
VidNewsby: Mahgeshan Ramachandran

 38 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *