English Tamil Malay

Month: November 2022

ஐபிஎப் கட்சியின் 34 ஆம் ஆண்டு நிறைவு விழா

ஐபிஎப் கட்சியின் போராட்டம் அரசியல் போராட்டம் அல்ல சமுதாயப் போராட்டம்.Hon.Dr.ச.குமரேசன் ஐபிஎப் கட்சியின் தேசிய தகவல் பிரிவு தலைவர் / ஐபிஎப் பினாங்கு மாநில தலைவர் கோலாலம்பூர் டிச 1-டிசம்பர் முதல் தேதி இந்த…

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் மலேசிய ஊடக பொறுப்பாளராக நவநீத கிருஷ்ணன் நியமனம்

கோலாலம்பூர் நவ 30உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் மலேசிய ஊடக பொறுப்பாளராக ஆலை ஒளி தலைமை ஆசிரியர் ர. நவநீத கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமன…

அனைத்து இனங்களையும் அரவணைப்பார் பிரதமர் அன்வார்.குலா

பெட்டாலிங் ஜெயா நவ 29தமது ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இந்நாட்டிலுள்ள அனைத்து இனங்களையும் அரவணைத்து செல்வார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என ஜசெக உதவித் தலைவர்…

பினாங்கு முன்னாள் முப்படை சங்க ஏற்பாட்டில் மாவீரர் நினைவு நாள்.

மாவீரர்கள் தியாகத்தை என்றும் போற்றுவோம்.பினாங்கு முதல்வர் செள குவான் இயோவ். ஜோர்ஜ்டவுன் நவ 28-பினாங்கு முன்னாள் முப்படை படைவீரர்கள் சங்கத்தின் (பிவிஏ) உறுப்பினர்கள்,உலகப் போரின் போது நாட்டைக்…

புக்கிட் மெர்தாஜம் சிவ முனீஸ்வரர்,வாராகி ஆலய நன்னீராட்டுப் பெருவிழா

புக்கிட் மெர்தாஜம்நவ 29-புக்கிட் மெர்தாஜம் செபராங் பிறை மத்திய மாவட்டத்தில்  உள்ள சிவ முனீஸ்வரர்,வராகி (ரயில்வே)  ஆலயத்தின் நன்னீராட்டுப் பெருவிழா அதன் தலைவர் டத்தோ தேவேந்திரன்  தலைமையில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது. திரளான சுற்று வட்டார பக்த பெருமக்கள்…

இந்தியாவுடன் உறவுகளை வலுப்படுத்த மலேசியா காத்திருக்கிறது -பிரதமர் அன்வார்

புத்ரா ஜெயா நவ 26இந்தியாவுடன் உறவுகளை வலுப்படுத்த மலேசியா காத்திருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். இந்தியா மலேசியாவின் ஒரு முக்கிய பங்காளி என்பதால் அந்நாட்டுடன்…

நாட்டின் 10 ஆவது பிரதமராக அன்வார் பதவியேற்றார்

கோலாலம்பூர் நவ 24-மலேசியாவின் 10 ஆவது பிரதமராக பாக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்றார். இன்று இஸ்தானா நெகாராவில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா முன்னிலையில் பிகேஆர் தலைவருமான அன்வார் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இன்று காலை இஸ்தான நெகாராவில் மலாய் ஆட்சியாளர்களுடன்…

அன்வார் பிரதமராகத் தேர்வு பெற்றதினால்,கூட்டங்கள்,கொண்டாட்டங்கள் வேண்டாம்.ரஃபிசி

பெத்தாலிங் ஜெயா நவ 24-அன்வார் நாட்டின் 10வது பிரதமராகத் தேர்வு பெற்றதில்,கட்சியின் ஆதரவாளர்கள் கூட்டங்களோ கொண்டாட்டங்களை நடத்த  வேண்டாம் என பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிசி கட்சியின் ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டார். பிற கட்சித் தலைவர்கள் குறிப்பிடும் கருத்துகளை ஜாக்கிரதையாக அணுகும்படி மேலும் அவர் கேட்டுக்கொண்டார். நாம் அனைவரும் நாட்டை முன்னோக்கி செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்,இதன் மூலமாக…

மலேசியாவின் 10 ஆவது பிரதமராக அன்வார் நியமனம்

கோலாலம்பூர் நவ 24-நாட்டின் 10 ஆவது பிரதமராக பாக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நியமனம் செய்யப்பட்டார்.இன்று மாலை 5 மணிக்கு அரண்மனையில் அன்வார் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வார் என அரண்மனையின் அரச முத்திரைக்காப்பாளர் டத்தோஸ்ரீ அமாட் சம்சுதீன் அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தினார். கூட்டரசு…

பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் 6 முனைப் போட்டி

கூலிம்  நவ 25 பாடாங் செராயில் நாடாளுமன்றத் தேர்தலில் 6 முனைப் போட்டி நிலவுகிறது.நாட்டின் 15 பொதுத் தேர்தலின் சில நாட்களுக்கு முன்பு பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் மு. கருப்பையா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. வரும் டிச 7…