English Tamil Malay

அலோர் ஸ்டார்

கெடாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வெ 8 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கீடு.

அலோர் ஸ்டார் டிச 2கெடா மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் முஸ்லிமல்லாதவர்களுக்கு மாநில அரசாங்கம் வெ 8 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கீடு செய்துள்ளது. கெடா…

பிகே குமரேசன் கெடா மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

எஸ்.செல்வம் ஆலோஸ்டார் ஆக 26-கடந்த மூன்று ஆண்டுகள் கெடாவின் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சனுசி அவர்களின் மாநில இந்தியப் பிரிவின் அதிகாரியாகச் சிறந்த முறையில் சேவை செய்த பிகே குமரேசன் மீண்டும் ஐந்து ஆண்டுக்கு அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். குமரேசன் கூறுகையில் கெடா மாநிலத்தில் உள்ள அனைத்து இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் கடந்த மூன்று வருடங்களில்…

அமைச்சர் சாலாஹூடின் அயூப் காலமானார்

அலோர் ஸ்டார் ஜூலை 24உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் சாலாஹூடின் அயூப் காலமானார்.தமது தந்தை நேற்று இரவு 9.23 மணிக்கு இங்குள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனையில் காலமானதாக அவரின் உதவி புதல்வி சித்தி பாத்திஹா சாலாஹூடின் உறுதிப்படுத்தினார். மூச்சுத்…

மலைச் சிகரங்களை ஏறி சாதனை படைத்து வரும் க.நாகராஜன்.

இந்திய இளைஞர்களாலும்  சாதிக்க முடியும் என அறிவுறுத்து.க.நாகராஜன் அலோர்ஸ்டார் மார்ச் 4-நாகராஜன் த/பெ கல்யாணசுந்தரம் அவர்கள் அலோர்ஸ்டார்மாநகரைச் சேர்ந்தவராவார். கடந்த 10 ஆண்டுக்காலமாக அவர்  உயரமானமலைகளை ஏறித் தொடர் சாதனைகளைப் படைத்து  வருகிறார். இவர் முதன் முதலில்…

பொது தேர்தலில் 80 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட பாஸ் திட்டம்

அலோர் ஸ்டார் செப் 6எதிர் வரும் 15வது பொதுத் தேர்தலில் 80 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட பாஸ் திட்டம் கொண்டுள்ளதாக அக்காட்சியின் மத்திய தேர்தல் இயக்குனர் முகமட்…

தென் மாநிலங்களுக்கான கராத்தே போட்டியில் சீதாலட்சுமி குமார் தங்கம் பெற்றார்

அலோர் ஸ்டார் ஜூலை 15தென் மாநிலங்களுக்கான கராத்தே போட்டியில் சீதாலட்சுமி குமார் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.இயங்கலை மூலம் நடைபெற்ற இந்த கராத்தே போட்டியில் நாடு…

தென் மாநிலங்களுக்கான கராத்தே போட்டியில் சீதாலட்சுமி குமார் தங்கம் பெற்றார்

அலோர் ஸ்டார் ஜூலை 4தென் மாநிலங்களுக்கான கராத்தே போட்டியில் சீதாலட்சுமி குமார் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.இயங்கலை மூலம் நடைபெற்ற இந்த கராத்தே போட்டியில் நாடு…

கெடா இந்தியர் சங்கத்தின் மருத்துவ முகாம் !

அகல்யாஅலோர் ஸ்டார், மே 20 –கெடா மாநில இந்தியர் சங்கம் தனது வருடாந்திர மருத்துவ முகாமை அலோர் ஸ்டாரில் நடத்திதது. இந்தியர் சங்கத்தின் தலைவர் வளக்கறிஞர் திரு.…

அலோஸ்டார் இராமலிங்க அடிகளாரின் ஆசிரம புது நர்வாகம் தேர்வு.

அலோஸ்டார் டிச 20-மிகச் சிறப்பான முறையில் வழி நடத்தப்பட்டு வரும் ஆலோஸ்டாரில் அமைந்துள்ள இராமலிங்க அடிகளாரின் ஆசிரமத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையிலிருந்து வருகிறது. கடந்த கோவிட்19 தாக்கத்தால் தற்காலிகமாக மூடப்பட்டு.மீண்டும் புது பொழிவுடன் வரும் 2022 ஆண்டில்…

கூலிம் தொழிற்சாலையில் 133 பேருக்கு கோவிட் 19 தொற்று

அலோர் ஸ்டார் டிச 11கூலிமில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 133 ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு கோவிட் 19 தொற்று கண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிம் பாடாங் மெஹாவில் உள்ள…