English Tamil Malay

Month: July 2022

வீடில்லாமல் தவித்த இந்திய முஸ்லிம் குடும்பத்துக்கு டத்தோ நோர்லிசா உதவி.

பினாங்கு தேசிய முன்னணி மகளிர் பகுதி தலைவியின் உடனடி உதவிக்கு டாக்டர் ச.குமரேசன் நன்றி செபராங் ஜெயா ஜூலை 31-பினாங்கு மாநில தேசிய முன்னணியின் மகளிர் பிரிவு தலைவி  டத்தோ நோர்லிசா அப்துல்…

ரிஷா ராயா திடலில் குழி தோண்டி மரம் நட்டு விட்டால், பிள்ளைகள் எப்படி திடலில் விளையாடுவார்கள்?

தாமான் ரிஷா குடியிருப்பாளர் சங்கம் கேள்வி ஈப்போ ஜூலை 31-குடியிருப்பாளர்கள் இளைப்பாறவும் பொழுதை கழிக்கவும், பிள்ளைகள் விளையாடவும் பொது திடல்களை மாநகரமன்றம் உருவாக்கியது. ஆனால், இங்குள்ள ரிஷா…

சிம்மோர் இந்து மயானத்திற்கு 30,000 வெள்ளி வழங்கினார் டத்தோஸ்ரீ அமாட் பைசால் அசுமு

சிம்மோர் ஜூலை 31-இங்குள்ள அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் ஆலயத்தின் கீழ் அமைந்திருக்கும் இந்து இடுக்காட்டின் சீரமைப்பு பணிக்காக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் தம்பூன்…

மெட்ரிகுலேஷன் கல்வி திட்டத்தில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு எதிராக பாகுபாடு ஏன்?

ஜோர்ஜ்டவுன் ஜூலை 31மெட்ரிகுலேஷன் கல்வி திட்டத்தில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு எதிராக பாகுபாடு ஏன் என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. இராமசாமி கேள்வி எழுப்பினார்.நேரடி ‘ஏ’…

சிம்பாங் அம்பாட் மீனாச்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் சேவையாளர்களைச் சிறப்பித்தது.

சிம்பாங் அம்பாட்.ஆகஸ்ட் 1-சிம்பாங் அம்பாட் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய திருவிழாவை முன்னிட்டு  சேவையாளர்களை ஆலய நிர்வாகம் சிறப்பித்தது. ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று மதியம் நடந்த சிறப்புப் பூஜையில் கலந்து கொண்ட பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ மு.இராமசந்திரன், புக்கிட் தம்பூன் சட்டமன்ற உறுப்பினர்…

ஒரு ஜனநாயக அரசாங்கத்தை சீரழித்த சீர்திருத்தவாதி தான் முஹிடின்

பெட்டாலிங் ஜெயா ஜூலை 30மக்களால் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்ட ஒரு ஜனநாயக அரசாங்கத்தை சீரழித்தவர் சீர்திருத்தவாதி தான் முஹிடின் யாசின் என பாக்காத்தான் ஹராப்பான் கிள்ளான்…

அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பில் மலேசியா பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

பெட்டாலிங் ஜெயா ஜூலை 29நாட்டிற்குள் அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பில் மலேசியா பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் வலியுறுத்தினார். 15…

அம்னோ தேர்தல்களை பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடத்த ஆர்ஓஎஸ் அனுமதி

கோலாலம்பூர் ஜூலை 29தனது சட்டத்தை திருத்தவும் கட்சி தேர்தல்களை ஒத்திவைக்கவும் அம்னோவின் விண்ணப்பத்திற்கு சங்கங்களின் பதிவு இலாக்கா (ஆர்ஓஎஸ்) அனுமதி வழங்கி உள்ளதாக அம்னோ பொதுச் செயலாளர்…

சொஸ்மா சட்டத்திற்கு மஇகா எதிர்ப்பு தெரிவிக்காது ஏன்?

ஜோர்ஜ்டவுன் ஜூலை 30நியாயமற்றது என கருதப்படும் சொஸ்மா சட்டத்திற்கு தாய் கட்சி என கூறிக் கொள்ளும் மஇகா எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என பினாங்கு துணை முதலமைச்சர்…

உலக காவல் துறைக்கான போட்டியில் தங்கம் வென்றார் மேகநாதன்

நெதர்லெந்தில் நடைபெற்று வரும் உலக அளவிலான போலீஸ் துறைக்கான போட்டியில் நமது மேட்டூர் மண்ணின் மைந்தர் மயில்வாகனன். ஆ.காவல் கண்காணிப்பாளர் அவர்கள் 27/07/2022 நேற்று நடைபெற்ற,4×100 தொடர்…