English Tamil Malay

Month: December 2021

உலகம் சமநிலை பெற வேண்டும்

போலாலம்பூர் டிச31-இத்திருநாட்டில் வாழுகின்ற பல்லின மக்கள் ஒற்றுமையுடனும் சுபிட்சத்துடனும் வாழ அனைவரையும் சமமாக எண்ணி , ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு , விட்டுக்கொடுத்து வாழ உறுதிக்கொள்ள வேண்டும் என்று…

மின்னல் பண்பலையின் வெள்ள நிவாரண உதவிகள்

சமுதாய கடப்பாட்டோடு மீண்டும் மக்களுடன் கைக்கோர்த்து களம் இறங்குகின்றது மின்னல் பண்பலை. வெள்ள நிவாரண உதவிகளுக்காக மின்னல்fm-ன் DRIVE THRU TRUCK. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேயர்கள் உதவ…

நமது லட்சியங்கள் நிறைவேறும் ஆண்டு

“டத்தோ ஸ்ரீ் ஆர்.எஸ்.தனேந்திரன் புத்தாண்டு வாழ்த்து” பட்டர்வொர்த் டிச 312022 ஆம் ஆண்டு நமது அனைவரின் லட்சியங்கள் மற்றும் கனவுகள் நிறைவேறும் ஆண்டு என மலேசிய மக்கள்…

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து புவியியல் கல்வி ஆசிரியர் விடுதலை

ஷா ஆலம் டிச 31கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போஸ் லாஜூ நிலையத்திலிருந்து போதைப்பொருள் நிரப்பப்பட்ட 2 பொட்டலங்களை எடுத்துச்சென்ற புவியியல் ஆசிரியர் ஒருவரை இங்குள்ள உயர்…

வெள்ளப் பேரிடர்: சிறப்பு நாடாளுமன்றம் கூட வேண்டும்

கோலாலம்பூர் டிச 31நாட்டில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பேரிடர் குறித்து ஒரு சிறப்பு நாடாளுமன்றம் கூட்டம் படுவதோடு, ஒரு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்…

இந்துக்களுக்கு உதவுவது இஸ்லாமிய நெறிமுறைகளில் ஒரு பகுதி

Hllகோலாலம்பூர் டிச 31இந்துக்கள் மற்றும் இதர தரப்பினருக்கு உதவுவது இஸ்லாமிய நெறிமுறைகளில் ஒரு பகுதி என துருக்கியை சேர்ந்த பிரபல கல்விமான் முஸ்தபா அக்கியோல் கூறினார். இந்த…

முன்னாள் காற்பந்து வீரர் எம்.குப்பன் காலமானார்.

ஜோர்ஜ்டவுன் டிச 30நாட்டின் புகழ்பெற்ற முன்னாள் காற்பந்து வீரர் எம். குப்பன் தமது 84வது வயதில் மரணம் அடைந்தார். 1960 ஆம் ஆண்டுகளில் பினாங்கு காற்பந்து குழுவின்…

மித்ரா நிதி: ஒற்றுமை துறை அமைச்சு மூடி மறைக்கிறதா?

பெட்டாலிங் ஜெயா டிச 30மித்ரா நிதி விவகாரத்தில் விளக்கம் கூட்டம் நடத்தாமல் தேசிய சுற்றுலாத்துறை அமைச்சு மூடிமறைத்து வருவதாக முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் கடுமையாக…

வெ 18 லட்சம் போதைப் பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டது

ஜோர்ஜ்டவுன் டிச 30சிறுவர்கள் சைக்கிள் டயரில் வெ 18 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தலை பினாங்கு மலேசிய சுங்கத் துறையினர் முறியடித்தனர். இங்கு ஜாலான் ராஜா ஊடாவில்…

புது மண தம்பதியருக்கு கணேஸ்வரன் வாழ்த்து

அண்மையில் திருமணம் செய்து கொண்ட டாக்டர் எட்வின் மற்றும் டாக்டர் பிரசன்னா தம்பதியரின் ஒரே புதல்வியான மிச்செல் சோபனா லீக்கு பகாங் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் கணேஸ்வரன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். கடந்த புதன்கிழமை கோலாலம்பூர் இன்டர்கொன்டினென்டல் தங்கும்விடுதியில் மிச்செல் சோபனா லீ-பிரவீன் ராஜ் திருமணம் விமர்சையாக நடைபெற்றது.இந்த திருமணத்தில்…