பினாங்கிலுள்ள ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளி இராமதாசர் தமிழ்ப்பள்ளியாக மாற்றம் கண்டுள்ளது.
“பினாங்கில் புலவர் இராமதாசர் பெயரில் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மகிழ்ச்சி” 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ந்தேதி தமிழ் நாட்டின் கொளுந்துறைக் கிராமத்தில் திருமிகு ஆசிரியர்…