லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் ஒக் லியோங் செயலறிக்கை
லாபிஸ் நவ 13-லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் ஒக் லியோங் அவர்களின் செயலறிக்கை வழி அவர் மக்களுக்காக ஆற்றி வரும் தொண்டுகள் குறித்து அறிக்கை வழி தெரிவித்துள்ளார். பக்காத்தான் ஹாராப்பான் சார்பில் போட்டியிடும் பாங் ஒக் லியோங் அவர்களுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்து வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கான…