English Tamil Malay

Month: May 2021

மழை நீர் தூய்மை மற்றும் இயற்கை தன்மை அறிதல் ! மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மாபெரும் சாதனை!

அகல்யா பட்டர்வொர்த், மே 31 –மழை நீர் தூய்மை மற்றும் இயற்கை தன்மை அறிதல் எனும் கண்டுபிடிப்பில் பினாங்கு, பட்டர்வொர்த், மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மாபெரும் சாதனையைப்…

வசதி குறைந்த மக்களுக்குப் பொருளுதவி வழங்கினார் சமூக ஆர்வலர் வீ.சந்திரசேகரன்.

ஆர்.தசரதன் புக்கிட் மெர்தாஜம் மே 30-செபராங் பிறை வட்டாரத்தில் வசதி குறந் மக்களுக்குப் பொருளுதவிகளை வழங்கினார் சமூக ஆர்வலர் வீ.சந்திரசேகரன். தற்போதைய சூழ்நிலையில் கோவிட்-19 தொற்று அதிகரித்திருப்பதுடன்,ஜூன் முதல் தொடக்கம் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்துவதையோட்டி பலர் சிரமத்தில் இருக்கக்கூடும் என்பதால் வருமானம் இல்லாத சில…

நாட்டில் இன்று 9020 பேர் கொரானா தொற்றில் பாதிப்பு, அதிக எண்ணிக்கையில் கொரானா பதிவு!

ஆர்.தசரதன். கோலாலம்பூர் மே 29-சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் 9020 புதிய கொரானா தொற்று பரவியுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த தொற்றில் சிலாங்கூர் மாநிலம் 2836…

பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் காலமானார்!

சென்னை மே 29-அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) நிறுவனத் தலைவருமான பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் இன்று காலை தமிழ்நாட்டின் சென்னையில்…

பி40 மக்களின் பொருளாதார சுமையைக் குறைக்க,ஜோர்ஜ்டவுன் அம்மா அமிர்தமாயி இயக்கம் அமரர் ஊர்தி வாகனம் அன்பளிப்பு!

ஜோர்ஜ்டவுன் மே 30 ஆர்.தசரதன் பினாங்கு மக்களுக்குக் குறிப்பாக பி40 மக்களுக்கான மரண சம்பவம் நடக்கும் போது பொருளாதார சிக்கலைத் தவிர்ப்பதற்கு உதவி வருகிறார் ஜோர்ஜ்டவுன் அம்மா…

மலேசிய நடிகை முன்னாள் அமைச்சர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

சன்ஜெய் சென்னை மே 29-முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில் வசிப்பவர் சாந்தினி(36).…

சிறைச்சாலை மரண சம்பவங்கள்,விசாரணை நடத்த உள் துறை அமைச்சு காவல் துறைக்கு உத்தரவு!

புத்ராஜெயாமே30ஆர்.தசரதன் நாட்டில் சிறைச்சாலையில் நடக்கும் மரண சம்பவங்களை உடனடியாக விசாரணை நடத்த உள் துறை அமைச்சு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.நடப்பில் உள்ள சட்டத்துக்கு உட்பட்டு சிறைச்சாலையில் ஏற்படும்…

நிபோங் திபால் மக்கள் சக்தி சார்பில் தச்ஷியானி குடும்பத்தினருக்கு உதவி.

ஆர்.தசரதன் நிபோங் திபால் மே 27-மலேசிய மக்கள் கட்சி நிபோங் திபால் தொகுதி சார்பில் ஜாவி,நிபோங் திபால் தாமான் சென்டராவாசே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் திருமதி தாச்ஷியாணி…

இரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வெ 1000 உதவி தொகை!

ஆர்.தசரதன் கிளானா ஜெயா மே 26-கிளானா ஜெயா வழிதடத்தில், இரண்டு எல்ஆர்டி இரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயணிகளுக்கும் RM1,000 உதவித்தொகையுடன் தேவைபடும் மற்ற உதவிகளையும்…

மலேசிய கலைஞர் ராமசுத்தரம் @ராமா காலமானார்

ஆர்.தசரதன் கோலாலம்பூர் மே26-நாட்டின் நன்கு அறியப்பட்ட கலைஞர் திரு. ராமசுந்தரம் என்கிற ராமா 26 மே 2021 அன்று அதிகாலை கோலாலம்பூர் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். நடிகர்,…