பெனாந்தி ஶ்ரீ மாக முத்து மாரியம்மன் ஆலயத்தில் தீபாவளி சிறப்புப் பூஜை
பெனாந்தி அக் 31-செபராங் பிறை மத்திய மாவட்டம் ஶ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது.பெனாந்தி மாக முத்து மாரியம்மன் ஆலய தலைவர் பாலன் நம்பியார்,நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் இந்த சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். காலை தொடக்கம் ஶ்ரீ மாக முத்து மாரியம்மன் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் தொடங்கியது,இவ்வட்டாரத்தில் இந்தியப் பாரம்பரிய ஆலயமாக இந்த ஆலயம் தேர்வுக்காக பரிசீலனைக்கு அனுப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் பழைமையான பாரம்பரியத்தின் கட்டமான பணிகளைப் பாதுகாக்கும் அளவில்,மேலும் புது வரவுக்காக ஆலய அலங்கார வறவேறபு வளைவு உட்பட்டவை அமைக்கப்பட்டுள்ளது. அன்மையில் ஶ்ரீ மகா முத்து மாரியம்மனுக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதுடன் வெள்ளி அங்கியும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது என்பதுடன் ஶ்ரீ ஜடா முனீஸ்வரர் ஆலயம் உட்பட ஆலயங்களின் பாதுகாவலராக பினாங்கு கலை,கலாச்சார சேவை நற்பணி மன்றத்தின் தலைவரா பாலன் நம்பியார் மற்றும் நிர்வாக குழுவினர் இருந்து விருகின்றனர். 38 total views