சமூக மேம்பாட்டுக்கு உறு துணையாக இருப்பவர்கள் பெண்களே. பேராசிரியர் பி.இராமசாமி பாராட்டு
பெர்மாத்தாங் திங்கி ஜூலை 28பினாங்கு மாநில மனிதநேய சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் விருந்தோம்பல் நிகழ்ச்சி அண்மையில் பெர்மத்தாங் திங்கியில் உள்ள ஓசியன் உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு பிறமுகர்களாகபினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் மாண்புமிகு டாக்டர் பி.…