சயாம் இரயில் பாதையில் உயிரிழந்த தமிழ் மக்களுக்குக் கஞ்சனாபுரியில் முதலாம் ஆண்டு பிராத்தனை
தாய்லாந்து ஜூன்4-கடந்த 2 ஜூன் 2024 சயாமில் இரயில் பாதை அமைக்கும் நடவடிக்கையில் உயிரிழந்த இலட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களுக்குக் கஞ்சனாபுரியில் முதலாம் ஆண்டு பிராத்தனை நடைபெற்றது. சயாம்-பர்மா…