சிரம்பான் Terminal One முதல் மாடியிலிருந்து மகிழுந்து விழுந்ததில் பதின்ம வயது சிறுவன் காயம்
தி.கிரிஷன் சிரம்பான், செப் 9 – கடந்தஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணியளவில் பதின்ம வயது சிறுவன் ஒருவன் தவறுதலாக “accelerator” (எண்ணெயை) அழுத்தியதால்,சிரம்பான் Terminal One பேருந்து…