English Tamil Malay

ஆர்.தசரதன்

வாராஹி அம்மன் ஆலயத்தில் டத்தோ மரியதாஸ் கோபால் குடும்பத்தினரின் சிறப்பு உபயம்.

புக்கிட் மெர்தாஜாம் ஜன 25-செபராங் பிறை மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர்,சிவன் வராஹி ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு பினாங்கு மாநில இந்து சபா துணை தலைவரும்,பினாங்கு…

பினாங்கு மாநில சமூக நல நட்புறவு இயக்கம்பி40 மாணவர்களுக்குப் பற்றுச் சீட்டுகளை வழங்கியது

மாச்சாங் பூபோக்,ஜனவரி 25-பினாங்கு மாநில சமூக நல மற்றும் நட்புறவு இயக்கத்தின் ஏற்பாட்டில், பி40 குடும்பங்களைச் சேர்ந்த 100 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரிம100 பெறுமதியான பற்றுச்…

சுவாமி விவேகானந்தரின் 162-வது அகவை நன்னாளை முன்னிட்டு இளைஞர்கள் கௌரவிப்பு!

தி. கிரிஷன் மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில வட்டாரப் பேரவையும் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமும் இணை ஏற்பாட்டில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் 162-வது அகவை நன்னாள்…

“ஐயா நீங்க எங்களுக்கு அப்பா மாதிரி ஐயா’ -அன்பு வாசகத்தால் தமிழாய்வியல் துறைத் தலைவருக்கு விடைதரு விழா

தி. கிரிஷன் புக்கிட் மெர்தாஜம் ஜன 23-ஐயா நீங்க எங்களுக்கு அப்பா மாதிரி ஐயா என தமது தந்தையைப் போல பயிற்சி ஆசிரியர்களை அரவணைத்து நற்சிந்தனைகளை விதைத்த…

மலேசிய ஐபிஎப் தலைமையகம் மற்றும் பினாங்கு மாநில ஐபிஎப் கட்சியின் இரங்கல் செய்தி

கோலாலம்பூர் ஜன 21-மலேசிய ஐபிஎப் தலைமையகம் மற்றும் பினாங்கு மாநில ஐபிஎப் கட்சியின் சார்பில், மலேசிய திராவிடர் கழக தேசிய தலைவரும், சமூக சேவகரும், கலை மற்றும்…

எம்.ஜி.ஆர் தேவனின் இரங்கல் செய்தி

திராவிடர் கழகத்தின் தேசிய தலைவர் டத்தோ ச.த. அண்ணாமலை அவர்களின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்து நிற்கின்றேன். திராவிடர் இயக்கத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அவரது…

டத்தோ ஸ்ரீ க.புலவேந்திரன் இரங்கல் செய்தி

மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் டத்தோ ச.த.அண்ணாமலை அவர்கள் மறைவுற்ற செய்தியை கேட்டு நான் மிகவும் துயரத்திற்குள்ளாகிறேன். அன்புக்கும் பாசத்திற்கும் வழிகாட்டியாக இருந்த அவரின் ஆளுமையும்,…

முனைவர் கி.ப.வேலாயுதம் அவர்களின் இரங்கல் செய்தி

இனமான உணர்வு,சமூக மேம்பாட்டில் அக்கறையும் அனைத்து உறவுகளிடமும் அன்பும் அரவனைப்பும் கொண்ட அருமை சகோதரர் மறைவு செய்தி கேட்டு உண்மையில் மனம் வேதனை பட்டது. நல்ல ஒரு…

கூலிம்.சுங்கை உலார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பரிசளிப்பு விழா

கடந்த 12.01.2025 கடாரம், கூலிம்.சுங்கை உலார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு வழக்கறிஞர் ஐயா திரு ம. ஆதிமூலன் அவர்கள் தலைமை…

தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் பொங்கல்

விழா: மலேசிய ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு பைனூன் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தி. கிரிஷன் தமிழர் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் இணைத்துப் பயிற்சி ஆசிரியர்களிடையே அவற்றைப் புகட்டித்…