கூட்டரசு பிரதேச பள்ளிகளுக்கிடையே சிலம்பம் விளையாட்டு போட்டி
கோலாலம்பூர் அக் 31கூட்டரசு பிரதேச பள்ளிகளுக்கிடையே சிலம்பம் விளையாட்டு போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்திய உருமாற்று பிரிவான (மித்ரா) ஆதரவுடன் இந்த சிலம்ப போட்டிகள் கடந்த அக்…
கோலாலம்பூர் அக் 31கூட்டரசு பிரதேச பள்ளிகளுக்கிடையே சிலம்பம் விளையாட்டு போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்திய உருமாற்று பிரிவான (மித்ரா) ஆதரவுடன் இந்த சிலம்ப போட்டிகள் கடந்த அக்…
கோலாலம்பூர் அக் 31கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் தமது தொகுதியைச் சேர்ந்த இந்திய சமூகத்தினருக்கு தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு தீபாவளி உபசரிப்பை நடத்தினார். பிகேஆர்…
டத்தோ ஸ்ரீ பி.தினபாலன் பெற்றோர்களின் முன்னிலையில் திறந்து வைத்தார். புக்கிட் மெர்தாஜமை சேர்ந்த இளம் தொழில் அதிபர் தனது பெற்றோர் மாரிமுத்து கிருஷ்ணசாமி அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில்,புக்கிட் மெர்தாஜம் மங்கள நாயகி அம்மன் ஆலய மண்டபத்தை ஏழு லட்சம் செலவில் நிர்மாணித்து ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட ஆலயத்தின் மண்டப திறப்பு விழாவில் கலந்துகொண்ட டத்தோ ஸ்ரீ கி.தினபாலன் தனது குடும்பத்தினர்,நண்பர்கள் மற்றும் திரளான சுற்று வட்டார மக்களுடன் வருகையளித்தார். தனது தாயார் மாரிமுத்து அவர்களை ஆசையை நிறைவேற்றும் வகையில் புக்கிட் மெர்தாஜம் மங்கள நாயகி அம்மன் ஆலய மண்டபத்தை சீரமைத்து ஆலயத்தின் வளர்ச்சிக்கு ஒப்படைத்தாக தெரிவித்தார். புக்கிட் மெர்தாஜம் ஶ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலய மண்டபத்தில் திருமணம்,பிறந்த நாள்,விருந்து நிகழ்ச்சி மற்றும் பல வகை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்றும் வாடைக்கு விடப்படும் மண்டபத்திலிருந்து கிடைக்கும் நிதியை ஆலய வளர்ச்சிக்கு முழுவதுமாக வழங்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ தினபாலன் தெரிவித்தார். இந்த ஆலய மண்டப திறப்பு விழாவை முன்னிட்டு தீபாவளி கலை இரவு நடத்தப்பட்டது,இதில் வசதி குறைந்த குடும்பங்களுக்குத் தீபாவளி உதவிப் பொருட்களை டத்தோ ஶ்ரீ தினபாலன் மற்றும் ஆலய தலைவர் சேது எடுத்து வழங்கினர். இதனிடையே மண்டப திறப்பு விழாவை முன்னிட்டு இலவச இன்னிசை தீபாவளி காலை இரவு நிகழ்ச்சியில் பினாங்கு உன்பட தலைநகரை சேர்ந்த பிரபல கலைஞர்கள் இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து ஆடல்,பாடல் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்தினர். மண்டப திறப்பு விழா மற்றும் தீபாவளி இன்னிசை நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பொது மக்கள் கலந்து சிறப்பித்தனர். 56 total views, 1 views today
தற்பொழுது சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் நாட்டின் ஆறாவது பிரதமரான டத்தோ ஸ்ரீ நஜிப் அவர்களுக்கு நமது மேன்மைக்கு பேரரசர் அவர்கள் பொதுமன்னிப்பு வழங்குவார் என்று ஐபிஎப் கட்சியின்…
கோலாலம்பூர் அக் 27தொழில்திறன் மற்றும் தொழில்நுட்ப (திவெட்) பயிற்சி மேற்கொள்ள விரிவுரையாளர்கள் தென் கொரியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு அனுப்பப்படுவர் என துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட்…
கோலாலம்பூர் அக்27 மித்ராவிடம் உதவித் தொகையை பெற்ற அமைப்புக்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்கள் மீது கண்காணிப்புமற்றும் திடீர் சோதனை நடத்தப்படும் என டத்தோ ரமணன் சொன்னார்.பொதுமக்களின்…
ஏர் ஆசியாவின் வளர்ந்து வரும் உணவு பிராண்டான சந்தான் ZUS Coffee உடன் ஒரு கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம் தனது விருந்தினர்களுக்கு சிறந்த காப்பி…
கோலாலம்பூர் அக் 25இவ்வாண்டில் இதுவரை சுங்கை பூலோ தொகுதி மக்களுக்கு 37 மேம்பாட்டு திட்டங்கள் மேம்பாட்டுள்ளதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.மக்கள்…
கோலாலம்பூர் அக் 24தலைநகர் நாம் கெயுங் ஆரம்ப சீன தேசிய பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் தனது 45 ஆவது நிறைவு விழா விருந்து நிகழ்ச்சியை வரும்…
அகல்யாபட்டர்வொர்த், அக், 24 –பட்டர்வொர்த் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைமைக் குருக்கள் சிவஸ்ரீ டாக்டர் க. வடங்கராஜா சிவாச்சாரியார் என்ற ராஜா குருக்கள் உருவாக்கியுள்ள குரோதி…