English Tamil Malay

Month: March 2025

பினாங்கு மஇகா மகளிர் பகுதி ஏற்பாட்டில் மகளிர் தினம்

பினஙலகு மார்ச்சு்10-பினாங்கு மாநில மஇகா மகளிர் பகுதி ஏற்பாட்டில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி பினாங்கு மாநில மஇகா கட்டிடத்தில், மாநில மஇகா மகளிர் பகுதி…

மத போதகர் சம்ரி வினோத்திற்கு எதிராக லுனாஸ், கெடா காவல் நிலையத்தில் போலீஸ் புகார்.

ஆதங்கத்தில் பாடாங் செராய் மஇகா தொகுதித் தலைவர் டாக்டர் கலைகுமார் நாச்சி பாடாங் செராய் மார்சு 8-பாடாங் செராய் மஇகா தொகுதித் தலைவர் டாக்டர் கலைகுமார் நாச்சி…

இந்து சமயத்தை இழிவு படுத்துவதை, சம்ரி வினோத் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்!

பெருவாஸ் மார்ச்சு 8- பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி எச்சரிக்கை நாட்டில் இந்தியர்களையும் இந்து சமயத்தையும், இழிவு படுத்தும்…

சம்ரி வினோத்துக்கு எதிராக போலீஸ் புகார் – க.இராமன், ஏ.கே.முனியாண்டி வலியுறுத்தல்.

அகல்யாபட்டர்வொர்த், மார்ச் 8 –இந்து சமய நம்பிக்கைகளை அவமதித்ததாகக் குற்றம்சாட்டப்படும் சம்ரி வினோத் (வினோத் காளிமுத்து) மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர் பினாங்கு உரிமைக்குரல்…

நிஷாலினியின் எதிர்காலம் கேள்விக் குறியில்….

தந்தையோ சிறைச்சாலையில்….. மஞ்சோங் மார்ச் 7-அதிர்ச்சியில் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிஷாலினி…

அரசாங்கம் கொடுப்பதை பெற்றுக் கொள்ள முன் வாருங்கள்-டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்அறைகூவல்

(சத்யா பிரான்சிஸ்) செப்ராங் ஜெயா பிப்ரவரி 28-மடானி அரசாங்கம் இந்தியர்களுக்குக் கொடுக்க முன் வந்திருக்கும் கடன் உதவித் தொகையைப் பெற்று, உங்கள் தொழிலை அபிவிருத்தி செய்ய முன்வர…

சிவாஜி ஒரு சகாப்தம் – கண்கொள்ளா கலைவிழா!

அகல்யாசுங்கை பட்டாணி, மார்ச் 01 –பினாங்குகடார சிவாஜி கலாச்சார இயக்கத்தின் ஏற்பாட்டில், டாக்டர் இரா. இலட்சபிரபு தயாரித்த “சிவாஜி ஒரு சகாப்தம்” எனும் பிரமாண்டமான விருந்தோம்பல் கலைவிழா,…