சுல்தான் இத்ரீஸ் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் வளர்தமிழ்ச் சொற்போர் 2.0
சுல்தான் இத்ரீஸ் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் வளர்தமிழ்ச் சொற்போர் 2.0 சிறப்பான முறையில் இரண்டு நாள்கள் (1/6/2024- 2/6/2024) நடந்தேறியது. இப்போட்டியில் 17 குழுக்களைச் சார்ந்த…