பினாங்கு தைப்பூச ஆன்மீகப் பெருவிழாவின் கண்ணியத்தைக் காப்போம் – டத்தோ ஶ்ரீ க.புலவேந்திரன்
பினாங்கு ஜன 31-எதிர்வரும் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, அதன் பெருமையையும் இந்துக்களின் புனித சமய விழாவின் தன்மையும் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக, பினாங்கு மாநில குற்றத்…