மலேசியத் தமிழ் வம்சாவளி இயக்கத்தின் முதலாம் ஆண்டுத் தமிழர் பண்பாட்டு விழா
தஞ்சோங் ரம்புத்தான், மே 26 – கடந்த 26/05/2024 ஞாயிற்றுக்கிழமையன்று மலேசியத் தமிழ் வம்சாவளி இயக்கத்தின் முதலாம் ஆண்டுத் தமிழர் பண்பாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி…