சென்னை ஏப் 25-பெரியகுளம் அருகில் பழைய வத்தலக்குண்டு அருள்மிகு திருநாவுக்கரசு திருமடத்தில் குருபூசை விழாவை முன்னிட்டு அதிகாலையில் ஆன்மார்த்த சிவபூசை , திருமுறை வீதி வலம் செந்தமிழ் மந்திர வித்தார் சிவ.வெ.மோகனசுந்தரம் அடிகள் கலந்து கொள்ள சிறப்புடன் நடைபெற்றது.

ஆன்மீக பணியினை செம்மையாக பல ஆண்டுகள் வழி நடத்தி வரும் சிவ.வெ.மோகனசுந்தரம் அடிகள் பல சிறப்புக் குறிய ஆன்மீகப் புத்தகங்களை வெளியீடும் செய்துள்ளர் என்பது குறிப்பிடதக்கது.

191 total views, 1 views today