மிகுந்த துயரத்துடன் தெரிவிக்கிறோம், பினாங்கு மாநிலத்தில் பல்வேறு அரசு சாரா இயக்கங்களில் சேவையாற்றிய திருமதி தமயந்தி வயது 48அவர்கள் நேற்று (15.02.2025) இரவு 10.00 மணியளவில் காலமானார்.
கிள்ளானில் நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இறைவன் அடி அடைந்தார்.
அன்னாரின் மறைவு அனைவருக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி அஞ்சலி:
📍 இன்று (16.02.2025) பிற்பகல் 2:00 மணி முதல் 4:00 மணி வரை
📍 பிராப்பிட் மின் சுடலையில் தகனம் செய்யப்படும்
தொடர்புக்கு: சுமதி நாச்சியார் – 0164377644
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.அலை ஒளி ஊடகத்தின் ஆழ்ந்த இரங்கல்.
39 total views, 1 views today