மலேசியத் திருநாட்டின் 67 வது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சிக்கொள்கிறோம்.
மூவினமும் இணைந்து பெற்ற நாட்டின் சுதந்திரம்,இந்நாட்டு மக்களிடையே சகிப்புத்தன்மை,நல்லிணக்கம் மேலோங்க அனைவரும் ஒன்றுபட்ட மலேசியர்களாக வாழ்ந்து நாட்டிடன் முன்னேற்றத்துக்கு ஒரு குரலாக இருந்து பாடுபடுமென உறுத்திக்கொள்வோம்.
அன்புடன்,
அலை ஒளி ஊடகம்
44 total views, 1 views today