English Tamil Malay

பீடோங் மே 27-ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலமையில் புதிய துணை வேந்தர் டத்தோஸ்ரீ எம் சரவணன் பல்கலைக் கழகத்தின் துனை வேந்தர் பேராசிரியர் டாக்டர் கதிரேசன் மற்றும் இயக்குனர்கள் பார்வையாளர்கள்,
பெற்றோர்கள் ம.இ.காவின் தலைவர்கள் முன்னிலையில் 33 றவது பட்டமளிப்பு விழா நடந்தேறியது.


மொத்தம் 642 பட்டதாரிகள் மருத்துவம் மருந்தகம்,
அறிவியல்,சுகாதாரம் பல் மருத்துவம்,பொறியியல்,நிர்வகம் மற்றும் பல துறையில் சாதனை படைத்துள்ளனர்.

பல் மருத்துவத் துறையில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த மாணவியாக பவித்திரா குணசேகரன் தேர்வு செய்யபட்டார்.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் அன்று முதல் இன்று வரை பல துறையில் சாதனை படைத்து பட்டம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம் உலக தரத்தின் உயரத்தில் செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரியில் படைக்க அனைத்து மாணவர்களுக்கு கதவுகள் திறந்துவிடபட்டுள்ளது.

MIED வழி தகுதி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உபகாரச் நிதியுதவி வழங்கபட்டு வருகிறதை சுட்டி காட்டினார் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.பல மில்லியன் நிதி ஒதுக்கபட்டு தேவையான மாணவர்கள் இதன் வழி பயனடைந்து வருகிறார்கள் என்றார்.

 62 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *