ஜோர்ஜ்டவுன் டிச 20
பினாங்கில் பிறந்த கியான் இயூ உலக பூப்பந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
உலக பூப்பந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற முதல் சிங்கப்பூர் பிரஜையான கியான் இயூ, நேற்று இரவு ஸ்பெயின்,ஹுவேலாவில் நடந்த உலகப் பூப்பந்து சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றார்.
இந்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தை 21-15,22-20 புள்ளிகளில் நாற்பத்தி 43 நிமிடங்களில் தோற்கடித்தார்.
299 total views, 1 views today