English Tamil Malay

நிபோங் தெபால் செப் 26-நிபோங் தெபால் மக்கள் தொகுதி சார்பில் புக்கிட் பஞ்சோர் மற்றும் தாமான் பெர்ஜாயா குடியிருப்பு பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்களைக் கொடுத்து உதவியதாக நிபோங் தெபால் மக்கள் சக்தி தொகுதி தலைவர் மாஸ்டர் கவிக்குமார் கூறினார்.

உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் உடன் நிபோங் தெபால் மக்கள் சக்தி தொகுதி உதவி தலைவர் விஸ்வா மற்றும் தொகுதியின் துணை செயலாளர் சீலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 198 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *