English Tamil Malay

பட்டர்வொர்த்

பாகான் இந்தியர் கார்னிவல் மாபெரும் வரவேற்பை பெற்றது.

அகல்யாபட்டர்வொர்த், ஜூலை 14 –பட்டர்வொர்த் இந்திய சமூகநல இயக்கமும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையமும் இணைந்து ஏற்பாடு செய்த பாகான் இந்தியர் கார்னிவல் மிகப்பெரிய வரவேற்பை…

பாகானில் கேளிக்கை திருவிழா 2022

பட்டர்வொர்த், ஜூலை 8 –பினாங்கு மாநில வரலாற்றில் முதன் முறையாக பொது மக்கள் கலந்துக்கொள்ளும் மாபெரும் கேளிக்கைத் திருவிழா. பாகான் திருவிழா 2022 என்ற தலைப்பில் 10…

பாரதி குணாளன் உளவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்

பட்டர்வொர்த், ஜூலை 1 –பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் செ.குணாளனின் மகள் பாரதிப்பிரியா என்ற பாரதி மலேசிய சபா பல்கலைகழகத்தில் உளவியல் (தொழில் மற்றும் அமைப்பு)…

எஸ்.பி.எம் தேர்வில் 10 ஏ பெற்றார் ச.கொற்றிஷா

அகல்யாபுக்கிட் மெர்த்தாஜம், ஜூன் 17 –மத்திய செபராங் பிறையில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ் கொண்ட புக்கிட் மெர்த்தாஜம் உயர்நிலைப் பள்ளி மாணவி கொற்றிஷா த/பெ சக்திவேலு எஸ்.பி.எம்…

பட்டர்வொர்த் மாநகரம் திருவிழா கோலம் பூண்டது

அகல்யாபட்டர்வொர்த், ஜூன் 17 –பட்டர்வொர்த்தில் 250 ஆண்டுகள் வரலாறுகொண்ட கடற்கரை மாரியம்மன் என்று அழைக்கப்படும் அருள்மிகு மகா மாரியம்மம் ஆலயத்தின் தீமிதித் ? திருவிலா 30 ஆயிரம்…

சமய அறிஞர்கள் சொல்லும் பகுத்தறிவு கருத்துக்கு வரவேற்பு உண்டு.

அகல்யாபட்டர்வொர்த், ஜூன் 3 –சமய அறிஞர்கள் சொல்லும் பகுத்தறிவு கருத்துக்கு வரவேற்பு உண்டு என்று திரை இசை வளர்த்த அருள் இசை என்ற நிகழ்ச்சியில் பாகான் டாலாம்…

வாயை அடக்கினால் வாய்மை வெல்லும் – வித்யாசாகர் அறிவுறுத்து.

அகல்யாபட்டர்வொர்த், மே 23 –நாம் நம் வாயை மட்டும் அடக்கி வைத்தால் நிச்சயம் வாய்மை வெல்லும் என்று பட்டர்வொர்தில் நடந்த தென்றல் வானம்பாடி தொடர் பயணம் நிகழ்ச்சியில்…

உருமி மேள போட்டியை லிம் குவாம் எங் துவக்கி வைத்தார்.

பட்டவொர்த் மே 9- இந்திய சமூக நல இயக்கம் (PKIB) ஏற்பாட்டில் அன்மையில் டத்தாரன் ஹஜி ஆமாட் படாவி வளகத்தில் இந்திய பாரம்பரிய உருமி மேள போட்டியை…

முருகன் ஆலயத்திற்கு 20ஆயிரம் வெள்ளி வழங்கினார் லிம் குவான் எங்

அகல்யாமாக் மண்டின், மே 05 –மாக் மண்டின் பகுதியில் மிகப்பழமையான ஆலயமான முருகன் ஆலயத்திற்கு வருகை அளித்த பாகான் நாடாளுமன்ற உறுபினர் லிம் குவான் எங் 20…

டாக்டர் குணசேகரன் பிள்ளை சிறப்பிக்கப்பட்டார்.

பட்டர்வொர்த் ஏப் 26-பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகள் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்கத்தின் 16 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் இங்குள்ள பட்டர்வொர் ஆனந்த பவன் உணவகத்தின் விருந்தினர்…