English Tamil Malay

நிபோங் திபால்

மக்கள் சக்தி நிபோங் தெபால் சார்பில் பொது மக்களுக்குப் பொருளுதவி.

நிபோங் தெபால் ஜூலை 11-மக்கள் சக்தி நிபோங் தெபால் தொகுதி சார்பில் புக்கிட் பஞ்சோர் இண்டா, தெர்கூக்குர் அடுக்குமாடி, தாமான் பெர்சாத்து தாமான் ஹெலாங் ஜெயா, தாமான் ஸ்ரீ பிஸ்தாரி ஆகிய பகுதியைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களுக்கும் தாமான் டேசா ஜாவியில் உள்ள 6 குடும்பங்களுக்கு வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்கியதாக நிபோங் தெபால் தொகுதியின் மக்கள் சக்தி தலைவர் மாஸ்டர் கவிகுமார் கூறினார். வசதி குறைந்த…

குடும்ப மாது சாந்திக்கு மிதி வண்டி அன்பளிப்பு.

நிபோங் தெபால் ஜூலை 8-சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளால் மோதப்பட்ட குடும்ப மாது சாந்தியின் மிதி வண்டி பழுதானதை தொடர்ந்து அவரின் தேவைக்கு மிதி வண்டி ஒன்றை நிபோங் தெபால்  மக்கள் சக்தியின் தொகுதி தலைவர் மாஸ்டர் கவிகுமார் இன்று வழங்கினார். குடும்ப மாது…

நிபோங் தெபால் மக்கள் சக்தி தாமான் டேசா ஜாவி 5 குடும்பங்களுக்கு பொருளுதவி

நிபோங் தெபால் ஜூலை 8-நிபோங் தெபால் மக்கள் சக்தி சார்பில் தாமான் டேசா ஜாவியில் உள்ள 5 குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கப்பட்டது என மாஸ்டர் கவிகுமார் கூறினார்.…

நிபோங் தெபால் மக்கள் சக்தி தொகுதி ஜாவி மக்களுக்கு பொருளுதவி வழங்கியது.

நிபோ தெபால் ஜூலை 4- நிபோங் தெபால் மக்கள் சக்தி தொகுதி சார்பில் ஜாவி சட்டமன்ற பகுதியில் உள்ள தாமான் சென்டராவாசே,தாமான் சிந்தார், மற்றும் தாமான் ஸ்ரீ…

மறைந்த ஐபிஎப் க.கோபால் இறுதிச் சடங்கில் திரலானோர் கண்ணீர் அஞ்சலி

ஆர். தசரதன் நிபாங் தெபால் ஜூன் 19 மறைந்த ஐபிஎப் கட்சியின் நிபோங் தெபால் தொகுதி துணைத் தலைவரும், செங்காட் ஐபிஎப் கட்சியின் கிளை தலைவருமான கோபால்…

டத்தோ சுப்ரா@சுரேஷ் மறைவுக்கு மக்கள் சக்தி தலைவர் தனேந்திரன் இறுதி அஞ்சலி.

நிபோங் திபால் ஜூன் 18-நிபோங் திபால் வட்டாரத்தை சேர்ந்த சமூக சேவையாளர் டத்தோ சுப்ரா@ சுரேஷ் அவர்களின் மறைவிற்கு மக்கள் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ…