பினாங்கு இந்தியர் விளையாட்டு மன்றத்தின் 31- வது பூப்பந்தாட்ட போட்டி.
ஆர்.தசரதன் பட்டர்வொர்த் பினாங்கு மாநில இந்தியர் விளையாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் 31- வது பூப்பந்தாட்டப் போட்டி அண்மையில் சிறப்புடன் நடைப்பெற்றது.இப்போட்டி பட்டர்வொர்த்,மாக் மனடின் ஆங் சி சோங் சூ…