English Tamil Malay

Month: December 2020

பினாங்கு மாநில உரிமை குரல் இயக்கம் பள்ளிக்கு தேவையான பொருட்கள் அன்பளிப்பு.

அகல்யா பட்டர்வொர்த் டிச 20-பினாங்கு மாநில உரிமை குரல் இயக்கத்தின் தலைவர் க.இராமன் தலைமையில் பள்ளி பினாங்கு மாநில உரிமை குரல் இயக்கம் பள்ளிக்கு தேவையான பொருட்கள்…

சிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன விருதை பினாங்கு சிஸ்கோ நிறுவனம் வென்று சாதனை

சிறந்த அங்கிகாரமாகக் கருதுகிறேன் சிஸ்கோ நிறுவன அதிபர் க.காளிதாசன்  பெருமிதம். ஆர்.தசரதன் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நியாக நேரம் ( NiagaTimes ) மற்றும் டோப் 10 ஆசிய( Top Ten Asia ) எனும்  நிறுவனம் இணைந்து…

முன்னாள் பிரதமர் நஜிப்பின் தாயார் காலமானார்.

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கின் தாயுமான துன் ரஹா மொஹமட் நோவா காலமானார். அவளுக்கு வயது 87. கடந்த வியாழக்கிழமை பிரின்ஸ் கோர்ட் மருத்துவ…

காலத்தால் மறக்க முடியாத கால்பந்துக் காவலர் ஆர்.ஆறுமுகம்!நினைவு நாள் கட்டுரை

தொகுப்பு : பினாங்கு கரிகாலன் காலங்கள் உருண்டோடி விட்ட நிலையிலும், மலேசிய மண்ணின் ஈடு இணையற்ற கால்பந்து வீரர் என்றப் பெருமையுடன், ஆயிரமாயிரம் ரசிகர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஆர்.ஆறுமுகம், சரித்திரம் படைத்த…

இந்து அமைப்புகளுடன் ஆலய உடைப்புகளைத் தவிர்க்க கலந்தாலோசனை தேவை என்.எஸ். தன்பாலன் அறைகூவல்

ஆர்.தசரதன்  பினங்கு டிச 18-கெடா மாநிலத்தில்  அன்மையில் இரண்டு இந்துக் கோவில்கள்,ஆலோர் ஸ்டார் மாநகர் கழகத்தினால் உடைக்கப்பட்டது.இதனால் இந்நாட்டு இந்துக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான இந்து அமைப்புகள் ஆலய…

மதிகவின் முன்னாள் தேசியத் தலைவர் மானமிகு பி.எஸ்.மணியம் காலமானார்.தலைவர்கள் இரங்கல்.

அகல்யாகோலாலம்பூர், டிச 07 –மதிகவின் முன்னாள் தேசியத்து தலைவரும், மதிக கிள்ளான் சாலை கிளையின் முன்னாள் தலைவருமான பெரியார் பெருந்தொண்டர் மானமிகு பி.எஸ்.மணியம் இன்று17-12-2020 இரவு மணி8:00 அளவில்,கோலாலம்பூர் யூனிவர்சிட்டி மருத்துவமனையில் காலமானார்.  பினாங்கு, பிறையில் பிறந்து வளர்ந்தவரான மானமிகு பி.எஸ்.மணியம், பிற்காலத்தில் சிலாங்கூருக்கு குடி பெயர்ந்து, அரசு…

கம்போங் மானிஸ் மக்கள் வீடுகளை காலி செய்ய உத்தரவு ! வீட்டுக்கு வீடு இழப்பீடு வேண்டும் பேராசிரியர் இராமசாமி திட்ட வட்டம்

அகல்யா/ஆர்.தசரதன் பிறை, டிச -17 -60 முதல் 80 ஆண்டுகள் தலைமுறை தலைமுறையாக பிறை, கம்போங் மானிஸ் குடியிருப்பாளர்களை, திடீர் என்று இடத்தை கலி செய்ய சொல்வது…

பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மூன்று தங்க பதக்கம் வென்று சாதனை

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதிக்க பிறந்தவர்கள் டத்தோ கா.புலவேந்திரன்  ஆர்.தசரதன் /அகல்யா செபராங் பிறை டிச-15மத்திய,செபராங் பிறை பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மூன்று தங்க பதக்கங்க விருதுகளைப்      பெற்று சாதனை படைத்தனர். மத்திய,செபராங் பிறை பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியை பிரதிநிதித்து  மாணவர்கள்…

மார்பல் தொழிலில் தடம் பதித்த இந்திய தொழில் முனைவர்கள் சண்முகம் மகேந்திரன்.

பினாங்கில் மார்பல் தொழில் துறையில் பெருமைமிகு முதல் இந்திய நிறுவனம். தொகுப்பு : ஆர்.தசரதன் பேராக், தைப்பிங் செலின் சிங் தோட்டத்தில் தோட்டப் பாட்டாளியான கிருஷ்ணசாமி மாணிக்கம்மாள்…

கெடா ஆற்று நீருக்கு பணமா? பினாங்கு செலுத்தப்போவதில்லை. பினாங்கு முதல்வர் சௌ குவான் யோவ்.

ஆர்.தசரதன் ஜோர்ஜ்டவுன் டிச -10சுங்கை ஊலு மூடாவிலிருந்து மூல ஆற்று   நீரைப்  பயன்படுத்துவது தொடர்பாகக் கெடா மாநிலத்திற்கு எந்த இழப்பீடும் வழங்காததற்கு பினாங்கு மாநில அரசு உறுதியாக உள்ளது என மாநில முதலமைச்சர் சௌ குவான் யோவ். சர்வதேச சட்டங்கள் மற்றும்…