English Tamil Malay

Month: November 2020

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு,அதனை பினாங்கு கலை, கலாச்சார மன்றம் முன்னெடுக்கும்.பாலன் நம்பியார்

ஆர்.தசரதன்  பினாங்கு,நவ 26 இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் நமது இந்தியர்களின் குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களின் இனம்,கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றைக் காப்பதில் முக்கிய பங்கி வகிக்கின்றன.ஆகவே நாம் நமது பிள்ளைகளை வேற்று மொழி…

பெரோடுவா கார் விற்பனை துறையில் மா.முனியாண்டி.

   தொகுப்பு : ஆர்.தசரதன் பட்டர்வொர்த், கடந்த 20 ஆண்டுகளாக பெரோடுவா(Produa   & Service )கார் விற்பனை துறையில் சிறந்து விளங்கி வருகிறார் கார் விற்பணை அதிகாரி மா.முனியாண்டி.நம்பிக்கை,நாணயம்,வாடிக்கையாளர் சேவை ஆகிய உன்னத பண்புகள்…

ஸ்ரீ அபிராமிக்கு உலக விருது வாழ்த்துவோம்.

பனி சறுக்கப் போட்டியில் இளம் தாரகை ஸ்ரீ அபிராமி உலக யோகா கல்லூரி ஆய்வு மையம் நடத்திய அனைத்துலக சாதனையாளர் விருதினை வென்று சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனையைப் போற்றுவோம்.மலேசிய நாட்டுக்கு அனைத்துலக…

நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

 மதுரை நவ 24 புற்று நோயால் பதிக்கப்பட்டது தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி காலமானார்.மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

சமூகச் சேவையில் இராஜலட்சுமி எனும் ஓர் மின்னல் !

அகல்யா புக்கிட் மெர்த்தாஜாம், நவ 23 அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றால் கீதையிலே கண்ணன் என்ற தத்துவத்தை அறிந்திருப்போன், அந்த தத்துவத்தின் நிகராளியாக பினாங்கு புக்கிட் மெர்த்தாஜாம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்து தர்ம மாமன்ற, அருள்…

தமிழகத்தை 25 ஆம் தேதி புயல் தாக்கும்.டெல்லி வானிலை மையம் எச்சரிக்கை

ஆர்.தசரதன் தமிழ்நாடு,நவ 23 தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து…

இந்து ஆலயங்கள் நிர்மாணிப்புக்கு மாநகர் மன்றம் தடை.கெடா முதலமைச்சர் தலையிட சண்முகம் வேண்டுகோள்

ஆர்.தசரதன் அலோர்ஸ்டார் நவ 22 ,கெடா மாநிலத்தில் சுங்கைப்பட்டாணி,பாடாங் செராய் மற்றும் பல பகுதிகளில் இந்தக் கோயில் நிர்மாணிப்பில் மாநகர் மன்றங்கள் தடை உத்தரவை அளித்துள்ளன என…

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும்”மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

சஞ்ஜெய்  தமிழ்நாடு நவ 21தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையையும், வெளிப்படுத்தும் வகையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று,…

பினாங்கு அரசு இளைஞர் இயக்கங்களின் மேம்பாட்டுக்கு வெ 20,000 வரை வழங்கப்படும்.லிம் ஆச்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ

ஆர்.தசரதன்   பினாங்கு நவ 22 மாநிலத்தில் உள்ள இளைஞர் இயக்கங்களிடையே சிறந்த தலைமைத்துவ நிர்வாகம் மற்றும் பல்வகை ஆற்றல் கொண்ட இளைஞர் சமூகத்தை உருவாக்க வெ 20,000…

பினாங்கு போதைப்பொருள் துடைத்தொழிப்பு துறை அதிரடியில் 8.14 மில்லியன் போதைப்பொருள் சிக்கியது.

ஆர்.தசரதன்  பினாங்கு நவ 22, போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் காவல்துறையினர் 8.14 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இது இந்த ஆண்டு மாநிலத்தின் மிக பெரிய…