English Tamil Malay

விளையாட்டு

டத்தோ மாலிக்கிற்கு பாராட்டுக்கள்

கோலாலம்பூர் டிச 13நடந்து முடிந்த கூட்டரசு பிரதேச ஓட்டப் பந்தய போட்டியில் பங்குபெற்ற விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஊட்டச்சத்து குளிர்பானத்தை அன்பளிப்பு செய்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்தின்…

மலேசிய கிண்ணத்தைக் கோலாலம்பூர் சிட்டி அணி வென்றது.

கோலாலம்பூர் டிச 1-கடந்த 32 ஆண்டுகள் மலேசியக் கிண்ணத்தை வெல்லக் காத்திருந்த கோலாலம்பூர் சிட்டி அணி நேற்று நடந்த மலேசியக் கிண்ண இறுதி ஆட்டத்தில் ஜோகூர் ஜேடிதி அணியை 2-0 எனும் கோல் கணக்கில் வென்று சாதனை படைத்து. 1989 ஆம் ஆண்டு மலேசியக் கிண்ணத்தை…

நாட்டுக்கு பெரா ஒலிம்பிக் போட்டியில் 3 வது தங்கம். நீளம் தாண்டும் போட்டியில் அப்துல் லத்தீப் ரம்லி

தோக்கியோ செ 4-தோக்கியோவில் நடைபெற்று வரும் பெரா ஒலிம்பிக் போட்டியில் நீலம் தாண்டும் போட்டியில் 7.45 மீட்டர் தூரத்தை தாண்டி நாட்டுக்கு 3வது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார் அப்துல் லத்தீப் ரம்லி. பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப் ரம்லி நீளம் தாண்டும் போட்டியில் 5 முறை நீளத்தை தான்டுய வேலையில் இரண்டாவதாக தாண்டிய 7.45 மீட்டர் தூரம் அவருக்குத் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது. இதனிடையே…

தோக்கியோ பாராஒலிம்பிக்கில் மலேசியாவிற்கு முதல் தங்கம்

தோக்கியோ ஆக 28தோக்கியோ பாராஒலிம்பிக்கில் எடை தூக்கும் போட்டியில் மலேசியாவின் போன்னி பன்யாவ் குஸ்தின் நாட்டிற்கு முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்று பெருமை சேர்த்தார். ஆண்கள் பிரிவிற்கான…

மிதிவன்டி போட்டியில் நாட்டுக்கு வெள்ளி பதக்கம்.டத்தோ முகமது அஷிசுல்ஹஸ்னி அவாங்க்கு குவியும் பாராட்டு

தோக்கியோ ஒலிம்பிக் 2020 மிதிவண்டி ஓட்டப் போட்டியில் மலேசியாவுக்கு வீரத்திருமகன் டத்தோ முகமது அஷிசுல்ஹஸ்னி அவாங் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நாட்டுக்கு இரண்டாம் பதக்கத்தை வென்ற…

டோக்கியோ ஒலிம்பிக்ஸ். உயரம் தாண்டும் போட்டியின் இறுதிப்போட்டி.தங்கம் வென்று இருவர் சாதனை

இத்தாலியின் தாம்பெரி மற்றும் கத்தார் நாட்டின் பார்ஸிம் இருவருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்துக்கான கடும் போட்டி.. இருவருமே 2.37 மீட்டர்கள் தாண்டுகிறார்கள். இருவருக்கும் மீண்டும் 3…

ஒலிம்பிக் தோக்கியோ 2020 போட்டியில் நாட்டுக்கு முதல் பதக்கம். பூபந்து ஆரோன் சியா & வூய் இக் அணியினர் சாதனை.

தோக்கியோ ஜூலை 31-ஒலிம்பிக் தோக்கியோ 2020 முதல் நாட்டின் வெங்கல பதக்கத்தை நாட்டின் பூப்பந்து இரட்டையர்களான ஆரோன் சியா வூய் இக் மலேசிய அணியினர் வெங்கல பதக்கத்தை…

பினாங்கு கால்பந்து விளையாட்டாளர் ஆர்.சேகர்,ஆர்.மணிவர்மன் நினைவு கால்பந்து போட்டி.

அல்மா கால்பந்து அணி சம்பியன் ஆனது. ஆர்.ரமணி பட்டர்வொர்த் மே 4-மறைந்த முன்னால் கால்பந்து விளையாட்டாளர்கள் ஆர்.சேகர் மற்றும் ஆர்.மணிவர்மன் சகோதரர்கள் நினைவாக நட்புமுறை கால்பந்து போட்டி…

SRC கிளப்புக்கு முழு ஆதரவு டத்தோ ராமநாதன் அறிவிப்பு.

ஆர்.தசரதன் கோலாலம்பூர், ஏப் 18நாட்டில் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த செந்தூல் SRC கிளப்புக்கு கோலாலம்பூர் சிலாங்கூர் இந்தியர் வர்த்தக சங்கம் முழு ஆதரவு வழங்கும் என்று…

செந்தூல் SRC கிளப்பின் ஓட்டப்பந்தய போட்டிக்கு ஆதரவு ஏகே இராமலிங்கம் அறிவிப்பு

ஆர்.தசரதன் கோலாலம்பூர், ஏப் 14-நாட்டில் மிகவும் பழமையான கிளப்புகளில் ஒன்றாக செந்தூல் SRC விளங்கி கொண்டிருக்கிறது.இவ்வாண்டு 125 ஆம் ஆண்டு விழாவை SRC கொண்டாடுகிறது. இந்நிலையில் SRC…