English Tamil Malay

சுங்கை பட்டாணி

காலமான பொன்னுசாமி நல்லுடல். டத்தோ ஆனந்தன் இறுதி அஞ்சலி

சுங்கை பட்டாணி ஜூன் 2-நீண்ட அரசியல்வாதியும் கெடா புக்கிட் செலம்பாவ் ம.இ.கா கிளை தலைவர் திரு கே பொன்னுசாமி நேற்று முன் தினம் உடல் நலக் குறைவால் தனது இல்லத்தில் காலமானார். தனது…

பெரியார் பெருந்தொண்டர் மறைந்தார் ச.வடிவேலு காலமானார்.

அகல்யாசுங்கை பட்டாணி, ஜூன் 19 –மலேசியா மட்டுமல்லாது தமிழகத்திலும் நன் அறிமுகமான கடாரம் கண்ட கழகச் சுடர் பெரியார் பெருந்தொண்டர் ச.வடிவேலு காலமானார். மலேசியத் திராவிடர் கழக…

சுங்கைபட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் நூறாண்டு விழா.

சமூக சேவகர் செகு இராமசாமி வெ.1000.00 வழங்கி தொடக்கி வைத்தார் 1923 ஆண்டுத் தொடங்கப்பட்ட சுங்கைபட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் நூறாண்டு விழா அடுத்தாண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.…

கெடா பீடோங் ஆர்வாட் பிரிவு 1 தமிழ்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஓன்று கூடும் நிகழ்வு.

“நினைவில் பூத்த உறவுகள்“(1960-1985) சுங்கை பட்டாணி மே 13-1960 ஆம் ஆண்டு துவங்கி 1985 ஆம் ஆண்டு வரை ஆர்வாட் பிரிவு 1- பீடோங்- கெடா தமிழ்ப்பள்ளி…

சமூகவியலாளர்ஜெ.வ.இராஜகோபால் காலமானார்.

அகல்யாசுங்கை பட்டாணி, மார்ச் 10 –சுங்கை பட்டாணியில் 50 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு அமைப்புகளில் சேவையாற்றியுள்ளவரும், திரையொலி மாத இதழின் தீவிர எழுத்தாளரும், மதிக கெடா மாநில…

ஒவ்வொரு தமிழனும் தைத் திங்கள் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாட வேண்டும்.

அகல்யாசுங்கை பட்டாணி, பிப் 14 –நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தைத் திங்களில் பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் விழாவை விழாவை வீட்டிலும் பொது நிலையிலும் கொண்டாடி மகிழ…

சுங்கை பட்டாணியில் ‘கடந்து சென்ற பாதையிலே’ நூல் வெளியீட்டு விழா

அகல்யாசுங்கை பட்டாணி, ஜன 25-கெடா மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரும், கெடா மாநில தமிழர் சங்க நிறுவனருமான டத்தோ டாக்டர் சு.சுப்பிரமணியம் எழுதிய கடந்து சென்ற பாதையிலே…

கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் தமிழுக்கு ஆராதனை விழா

அகல்யா பல ஆண்டுகளாகத் தமிழில் பல்வகை படைப்புகளை அயராது எழுதி வரும் மூத்த எழுத்தாளர்கள் பத்து பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பொன்னாடை, மாலை, நற்சான்றிதழ், நினைவுச்சின்னத்துடன் ஆளுக்கு…

கெடா மாநில மதிக கிளைத் தலைவர்கள் அரசு சாரா இயக்கத் தலைவர்கள் 50 பேருக்கு உணவு பொட்டலம் பொருளுதவி வழங்கியது.

சுங்கைப்பட்டாணி, கெடா. செப்  4 கோரோனா நச்சு தொற்று  தாக்கத்தால் மதிப்புற்றிருக்கும்  மலேசிய திராவிடர் கழக கெடா  மாநில கிளைத் தலைவர்கள் ,அரசு சாரா இயக்க தலைவர்கள் ஆலயத் தலைவர்கள்  50 பேருக்கும் உணவு பொட்டலங்கள் மற்றும் காய்கறிகள்…

சிறந்த சமூக சேவையாளர் திரு சப்பாணி கைலாசம் அவர்களைக் கெடா மாநிலம் இழந்தது.. கதிரவன் வடிவேலு ஆழ்ந்த இரங்கல்

சுங்கைப்பட்டாணி, கெடா ஆகஸ்டு 24-மஇகா கூலிம் பண்டார் பாரு தொகுதி முன்னாள் தலைவர் திரு.சப்பாணி கைலாசம் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து துயர்கொள்கிறோம். சிறந்த சேவையாளரான…