English Tamil Malay

நிபோங் திபால்

ஜாவி தொகுதியில் 20 குடும்பங்களுக்கு பொருளுதவி

நிபோங் திபால் செப் 6ஜாவி சட்டமன்ற தொகுதியில் வறுமையில் உள்ள 20 குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கப்பட்டதாக மலேசிய மக்கள் சக்தி கட்சியின் நிபோங் திபால் தொகுதி தலைவர்…

சோழர் உலக சாதனை விருது,கின்னஸ் சாதனைக்குறியது. மலேசிய நாடும் பங்கேற்பு.

நிபோங் திபால் செப் 1பினாங்கு போர் களை சிலம்ப இயக்கம் சோழர் விருதுக்கான இலக்கவியல் மூலமாக பங்கு பெற்றனர்.25 நாடுகள் பங்கு கொண்டுள் கின்னஸ் சாதணைக்கு உரிய…

நிபோங் திபால் தொகுதியில் மக்கள் சக்தியின் 2 புதிய கிளைகள்

நிபோங் திபால் ஆக 30மக்கள் சக்தி கட்சி நிபோங் திபால் தொகுதியில் 2 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளது தொகுதியின் தலைவர் மாஸ்டர் கவிகுமார் கூறினார்.கம்போங் சேது மற்றும்…

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்திற்கு மக்கள் சக்தி உதவி

நிபோங் திபால் ஆக 25இங்கு தாமான் பெர்சத்துவில் கோவிட் 19 தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிரமத்தை எதிர்நோக்கி வரும் ஒரு குடும்பத்திற்கு நிபோங் திபால் தொகுதி மக்கள்…

வசதி குறைந்தவர்கள் மக்கள் சக்தி உதவி

நிபோங் திபால் ஆக 22இங்கு தாமான் பிஸ்தாரி மற்றும் தாமான் டேசா ஜாவியை சேர்ந்த வசதி குறைந்த குடும்பங்களுக்கு மலேசிய மக்கள் சக்தி கட்சியின் நிபோங் திபால்…

வெள்ளத்தால் பதிக்கப்பட்ட ஜாவி மக்களுக்கு மக்கள் சக்தி உணவு பொட்டலம் வழங்கியது.

ஜாவி ஆக 20-ஜாவி வட்டாரப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திபோங் தெபால் மக்கள் சக்தி சார்பில் உணவு வழங்கி ஆதரவளித்தார் தொகுதி தலைவர் மஸ்டர் கவிகுமார்.கம்போங் ஸ்டேஷன்,எஸ்.ஆர்.கே ஆகிய பகுதிகளுக்கு உள்ள மக்களுக்கு 62 உணவுப் பொட்டலங்களை வழங்கி  ஆதரவு தெரிவிக்கப்பட்டது என கவிகுமார் தெரிவித்தார். நேற்றைய முன் தினம் நல்லிரவு நேரத்தில் ஏற்பட்ட…

ஜூரு சந்ரோதயம் சமூக நல இயக்கம் சிங்காரவேலுவுக்கு நிதி,பொருளுதவி வழங்கியது.

பத்து கவான் ஆக 18-தென் செபராங் பிறை தாமான் மெராக் குடியுருப்பில் வசிக்கும் மு.சிங்காரவேலுவுக்கு உதவி பணமாக வெ450 மற்றும் குடும்பத்தினருக்கு வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களை…

மக்கள் சக்தி வசதி 10 வசதி குறைந்தவர்களுக்குப் பொருளுதவி

நிபோங் தெபால் ஆக 15- நிபோங் தெபால் தொகுதி மக்கள் சக்தி சார்பில் தாமான் சாண்டா  ஷாரிப் தாமான் டேசா குடியிருப்பு பகுதியில் உள்ள 10 வசதி குறைந்த குடும்பங்களுக்குப்பொருளுதவி வழங்கியதாகத் தொகுதி தலைவர் மாஸ்டர் கவிகுமார் கூறினார்.அப்பகுதியில் உள்ள மக்கள் கோவிட் 19 தொற்று கண்டவர்கள் அவர்களுக்கு…

ஜாவி புதுக்கிராம மக்களுக்கு வாக்குறுதிப்படி பொருளுதவி வழங்கியது மக்கள் சக்தி கட்சி.

நிபோங் தெபால் ஆக 13-தென்,செபராங் பிறை ஜாவி சட்டமன்ற பகுதியில் உள்ள வசதி குறைந்த மக்களுக்கு இன்று மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் அவர்களின் உதவியுடன் நிபோங் தெபால் மக்களுக்கு 40 உணவு கூடைகள் வழங்கப்பட்டதாக நிபோங் தெபால் தொகுதி தலைவர் மாஸ்டர் கவிகுமார் கூறினார்.…

லாயான்ஸ் கிளாப்,பொது பாதுகாப்புப் படை பொருளுதவி வழங்கியது.

ஜாவி ஆக 13-லாயன்ஸ் கிளாப் மற்றும் தென்,செபராங் பிறை பொது பாதுகாப்புப் படை சார்பில் ஜாவி புதுக்கிராம மக்களுக்குப் பொருளுதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென் செபராங் பிறை…