English Tamil Malay

அகல்யா

கோலாலம்பூர், மார்ச் 8
சிலாங்கூர் மாநிலத்தில் மிகப்பெரிய தமிழ்ப்பள்ளியாக செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.
இந்த பள்ளியில் தற்போது அதிகளவில் மாணவர்கள் பயில்கின்றனர்.
ஏழ்மை குடும்பத்தில் உள்ள மாணவர்கள் இந்த பள்ளியில் படிப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில தன்னார்வ சமூகநல அமைப்பு மூலம் 50 மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கப்பட்ட ன.
உலுலங்காட் கெஅடிலான் தலைவர் ராஜன் , இளைஞர் பிரிவு தலைவர் visnu. மற்றும் காஜாங கவுன்சிலர் ராமா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயா ஆகியோர் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கப்பட்டன

 38 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *