English Tamil Malay

என் அன்பு மகள் குமாரி சங்கீத்தா த/ சாமிநாதன் ( வயது 25 ) ஆசிரியை 23-12-2021 வியாழக்கிழமை பினாங்கு பொது மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தியை இதன் வழி துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்

.

என் மகளின் இறுதி நல்லடக்க சடங்கு 25-12-2021 சனிக்கிழமை, எங்கள் இல்லத்தில் காலை மணி 10:00 தொடங்கி, அனைத்து சமய சடங்கிற்குப் பிறகு புக்கிட் மெர்தாஜம், பெராப்பிட், மின் சுடலையில் தகனம் செய்யப்படும் என்பதை இதன் வழி தெரிவித்துக்கொள்கிறேன்
துயரத்துடன்
தந்தை : திரு. சாமிநாதன் மற்றும் குடும்பத்தினர்.

கீழ்கண்ட முகவரியிலும், தொலைப்பேசி எண்ணிலும் தொடர்புக்கொள்ளலாம்

SANGEETHA A/P SAMINATHAN
TEACHER AT SK TELUK BAHANG, PULAU PINANG.
NO.3, LORONG MURAI JAYA 9, TAMAN MURAI JAYA, 14100 SIMPANG AMPAT, PULAU PINANG.
D.O.B: 20/5/1996
D.O.D: 23/12/2021
SAMINATHAN:019-4106935
MATHISWARAN:019-8170593

 391 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *