English Tamil Malay

ஜோர்ஜ்டவுன் டிச 1 வழங்கப்படுமென பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கீர் ஜொகாரி கூறினார்.

இருப்பினும் மாநில அரசாங்கம் எவ்வளவு உதவித்தொகை வழங்கும் என்பது குறித்து அவர்கள் தீர்மானிக்கபடவில்லை,இருப்பினும் விரைவு படகுகளில் பினாங்கு தீவைக் கடக்கும் மலேசியர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்றார் அவர்.

முக்கிய போக்குவரத்து அதிகமானோர் விரைவு படகுகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.பட்டர்வொர்த் மற்றும் ,ஜோர்ஜ்டவுன் இடையே பாரம்பரியம் சின்னமான இரட்டை அடுக்கு பெர்ரி சேவை கடந்த ஆண்டு டிச 31 ஒரு முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து ஜனவரி 1 ஆம்  தேதி முதல் பயணிகளுக்கு விரைவு படகு சேவையை பினாங்கு துறைமுக வாரியம் அறிமுகப்படுத்தியது.

 32 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *