English Tamil Malay

அகல்யா

நாடறிந்த எழுத்தாளர் செ.குணாளனின் அந்தாதிப் பறவைகள் நூல் வெளியீட்டு விழா எதிர் வரும் 26-12-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 4 :30 அளவில் பட்டர்வொர்த் , டேவான் டத்தோ ஹாஜி அஹ்மாட் அடாவி மண்டபத்தில் நடைபெறுகிறது.

டத்தோ ஸ்ரீ க.புலவேந்திரன்

பினாங்கு மாநில குற்றத் தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் தலைமையில் நடைபெறும் அந்தாதிப் பறவைகள் புதுக்கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரபல எழுத்தாளர் ம.கனகராஜன் நூலாய்வு செய்வார்.

பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர் ச.ந.வேணுகோபால் இலக்க்கிய நிகழ்ச்சியான நூல் வெளியீட்டு விழாவை சிறப்பாக வழிநடத்தி செல்வார். உள்ளூர் பிரமுகர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் கலந்துக்கொள்ளும் செ.குணாளனின் அந்தாதிப் பறவைகள் நூல் வெளியீட்டு விழாவில் தங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார் ச.ந.வேணுகோபால். தொடர்புக்கு 013-4853128.

செ.குணாளன்

 132 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *