English Tamil Malay

அகல்யா

கோலாலம்பூர், மார்ச் 1-நேற்று நாடு தழுவிய அளவில் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு உற்சாகத்துடன் வந்தனர் கோவிட் நோய்த் தொற்று காரணத்தால் இன்றுதான் பள்ளிகள் திறக்கப்பட்டன.

நாட்டில் உள்ள 527 தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிந்து கொண்டனர்.
தமிழப்பள்ளியே எங்கள் தேர்வு என்ற முழக்கம் வெற்றி பெற்று தந்துள்ளது. இன்னும் சில தினங்களில் தமிழ்ப்பள்ளி களில் சேர்ந்த மொத்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம்.

 44 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *