English Tamil Malay

செபராங் ஜெயா அக் 26-எதிர்வரும் தீபாவளியை பண்டுகையை முன்னிட்டு பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் ஏற்பாட்டில் வசதி குறைந்த்மக்களுக்கு உதவி பொருட்கள் அதன் தலைவர் தமிழ் பாலன் முனியாண்டி அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்த தீபாவளி உதவி பொருட்களுதகளை உடல் பேறு குறைந்தோர் தனித்து வாழும் தாய்மார்களுக்கான அன்பளிப்பாக வழங்க நிகழ்ச்சி ஏற்றபாடு செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டைபோல இந்த ஆண்டும் சுமார் 160 குடும்பங்களுக்கு
குறிப்பாக தாசேக் குளுகோர் ,செபராங் ஜெயா,ஜூரு மக்களுக்கு உதவி பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு முதல்கட்டமாக ஜூரு தோட்ட மக்கள் சுமார் 20 குடும்பங்களுக்கு
இயக்கத்தின் துணைத் தலைவர்
தமிழ் திரு விநாயக மூர்த்தி சிதம்பரம் ஏற்பாட்டில்
தீபாவளி பொருளுதவி அன்பளிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது

இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாளராக பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக ஆலோசகர் சமூக சேவகர் அன்பே ஆனந்தம் டாக்டர் குணசேகரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் .மற்றும் உடன் கழக உதவி தலைவி திருமதி எலிஸ் தோமஸ் ,மற்றோரு உதவி தலைவி திருமதி சுமதி நாச்சியா,
பொருளாளனி திருமதி அன்னபூரணி ,கல்வி பகுதி தலைவி திருமதி விஐயாள் பரமசிவம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் இந்த தீபாவளி அன்பளிப்பு நிகழ்ச்சி வெற்றி பெற தொழ்கொடுத்து துணைநின்ற அனைத்து நல்லுங்களுக்கும் மனம் நிறைந்த நன்றியை கழக தலைவர் பாலன் முனியாண்டி குறிப்பிட்டார்.

 60 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *