English Tamil Malay

அன்பார்ந்த அலை ஒளி ஊடகத்தின் உரவுகளே,2021 ஆம் ஆண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டி சிறப்பு விலையில் தீபாவளி வாழ்த்தினை தெரிவிப்பதற்க்கு அலை ஒளி ஊடகம் வாய்ப்பளிக்கின்றது.

உங்களின் நிறுவனம், இயக்கங்கள் மற்றும் தனி நபர் சார்பாக உங்களின் தீபாவளி வாழ்த்தினை பதிவிடலாம்.உங்கள் தீபாவளி வாழ்த்து குறித்து மேல் விபரங்களுக்கு பெற எங்களை நாடுங்கள்.நன்றி வணக்கம்.

அன்புடன்,

அலை ஒளி ஊடக நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குழு.

தீபாவளி தின அன்று வாழ்த்துக்கள் அனைத்தும் அலை ஒளி அக பக்கத்தில் பதிவிடப்படும்,சிறப்பு விலையில் உங்கள் நிறுவனம் மற்றும் தனி நபராக இருந்தும் விளம்மபர வாழ்த்து தெரிவிக்கலாம்.நன்றி வணக்கம்

 36 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *