English Tamil Malay

தம்பின் செப் 30
வறுமை குடும்பத்தைச் சேர்ந்த இடைநிலைப்பள்ளி மாணவியான பத்மினிக்கு மடிக் கணினி வழங்கப்பட்டது.

தாம் உட்பட நண்பர்களின் உதவியுடன் இந்த மாணவிக்கு மடிக் கணினி வழங்கப்பட்டதாக புருடென்ஷல் காப்புறுதி நிறுவனத்தின் யுனிட் நிர்வாகியான வோங் கிம் போ என்ற அரசு கூறினார்.

நண்பர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையை கொண்டு 1,749 வெள்ளி மதிப்பிலான இந்த மடிக் கணினி வாங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்

அதே வேளையில் புருடென்ஷல் காப்புறுதி நிறுவனத்தின் முகவரான மணிமாறன் பத்மினிக்கு 300 வெள்ளி ரொக்கப் பணத்தை வழங்கியதாக அரசு கூறினார்.இந்த மடிக் கணினி பத்மினியின் கல்வி வளர்ச்சிக்கு உதவுமென தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

 26 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *