English Tamil Malay

நிபோங் திபால் செப் 29
கம்போங் ஜாவி மலேசிய மக்கள் சக்தி கிளையின் இளைஞர் பிரிவு தலைவர் ஸ்டானிஸ் தாயார் மரணமடைந்ததை கேள்வியுற்று நிபோங் திபால் தொகுதி மக்கள் சக்தி கட்சியின் தலைவர் மாஸ்டர் கவிகுமார் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

தமது தாயாரின் மறைவினால் மனமுடைந்துள்ள ஸ்டானிஸ் குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக ரவிக்குமார் கூறினார்.

தொகுதியின் உதவித் தலைவர் விஸ்வா, துணைச் செயலாளர் கோவிந் ஆகியோரும் இந்த இறுதி மரியாதையில் கலந்து கொண்டனர்.

 48 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *