English Tamil Malay

தம்பின் செப் 29
தம்பின் வட்டாரத்தை சேர்ந்த இந்திய மாணவி ஒருவருக்கு மடிக் கணினி வழங்கப்பட்டது.

இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த அந்த மாணவிக்கு இங்கு புருடென்ஷல் காப்புறுதி நிறுவனத்தின் யுனிட் நிர்வாகியான வோங் கிம் போ என்ற அரசு இந்த மடிக் கணினியை வழங்கினார்.

வறுமையின் காரணமாக சிரமப்பட்டு வந்த அந்த மாணவிக்கு இந்த மடிக்
கணினி வழங்கப்பட்டதாக அரசு கூறினார்.

இந்த மடிக் கணினி அந்த மாணவியின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

 40 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *