English Tamil Malay

ஜொகூர் பாரு செப் 27
ஜொகூர் ஊடகவியாளர்கள் கிளப்பிற்கு ரன்ஹில் எஸ்ஏகே நிறுவனம் வெ 5,000 நன்கொடையை வழங்கியது.
இந்த தொகைக்கான காசோலையை ரன்ஹில் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி முகமட் ஜாப்ரொல்லா ஜொகூர் ஊடகவியாளர்கள் கிளப்பின் தலைவர் முகமட் இஷாக் பாவ்சியிடம் வழங்கினார்.

கோவிட் 19 தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜொகூர் ஊடகவியாளர்கள் கிளப்பின் உறுப்பினர்களுக்கு உதவ இந்த நிதி பயன்படுத்தப்படும் என முகமட் ஜாப்ரொல்லா குறிப்பிட்டார்.

ஜொகூரில் உள்ள நிலவரம் குறித்து மக்களுக்கு சரியான தகவல்களை தருவதில் ஜொகூர் ஊடகவியாளர்கள் கிளப் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.


 20 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *